tirupattur மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்து நமது நிருபர் ஜனவரி 1, 2022 திருப்பத்தூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற அரசு பேருந்து ஓட்டுனர் மீது வேன் மோதிய விபத்தில் சித்தார்த் என்பவர் உயிரிழந்தார்.